TNTET Exam கடந்த காலங்களில் இதுவரை 3 முறை தமிழக அரசால் நடத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு சார்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் TNTET Exam தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று (26.1.2016) வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் இன்றைய தினத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.
Source ,,,,???
ReplyDeletesupper
ReplyDeleteNalaki goverment holiday apram epdi announcement varum
ReplyDeleteNalaki goverment holiday apram epdi announcement varum
ReplyDeleteMay la tet apparum old pass students ku March la 8000 posting appoint panuvinga may tet waste just driving licence
ReplyDelete😟😟
ReplyDeletePlease proper announcement kudunga
ReplyDeleteSuper sir ready
ReplyDeleteEducation minister speech is like water. Wat a superb strong decision?😷
ReplyDeleteSuper
ReplyDeletemaha prabhu nega inum teta nampureengala
ReplyDeletenice ..
ReplyDeleteHe in not a minister.
DeleteEstablish proper order for tet exam
ReplyDeleteNadakkum ana nadakkathu
ReplyDeletewhat is that announced. No one time.Conducted one time .Education minister mind dission?
ReplyDeleteஇப்போதைக்கு இல்லைன்னு சொன்னாரே தவிர தேர்வே இல்லைனா சொன்னாரு???....இப்போ தேர்வு ஏப்ரல் குள்ள வைச்சுருவோம்ம்னு சொல்லி இருக்காரு..சில பேரு கத்துறதை பார்த்தா அவர் தேர்வே வைக்க கூடாதுங்குற மாறி இருக்கு!!!...பாஸ் பண்ணிட்டவங்க ரொம்ப ஓவரா சத்தம் போடுறாங்க நான் அவங்களை பார்த்து கேக்குறேன் உங்களுக்கு முன்னாடியே ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு வேலை போடுவாங்க என்று காத்து கிடந்தோம்!!...திடீர்ன்னு தேர்வு குண்டு போட்டாங்க!!...அன்னிக்கு பிரெஷா படிச்சுட்டு இருந்தவங்க பட்வாலா பாஸ் பண்ணிட்டாங்க ஆனால் நாங்கள் பல்வேறு கஷ்டங்களில் இருந்தோம் உடனே எங்களால் உங்கள மாறி எல்லா வேலையும் விட்டுவிட்டு படிக்க வாய்ப்பு இல்லை!!..இப்ப உங்களுக்கு முன்னாடியே பயிற்சி எல்லாம் முடிச்ச நாங்க என்ன லூசுங்களா??...ஒன்று தேர்வே ரத்து பண்ணிட்டு மூப்பு அடிப்படையில் வேலை போடணும் இல்லை என்றால் முறையாக தேர்வையாவது வைக்கணும்..தேர்வு வைக்குறாங்கன்னாவே பாஸ் பண்ண நீங்க கத்துறிங்கன்னா என்ன அர்த்தம்??...அப்போ உங்களுக்கு முன்னாடி சீனியரிட்டில இருந்த எங்க நிலமை என்ன ஆகுறது!??...ச்சும்மா என்னமோ காத்திக்கிட்டு இருக்கீங்க!!
ReplyDeleteஅறிவிப்பை தெளிவாக அறிவிக்கவும் இல்லையென்றால் இல்லை என்று சொல்லிவிடவும்... குழப்ப வேண்டாம்...
Deletehai ark.neenga innum tet pass seiyavillaiya?.neengal tet pass aanalum cutoff murayil veliyetrividuvargal.naangal appadithan veliyetrapattuvittom.neegal ninaippadhu 100% correct. ovvoru aandum tet vaipadhu anaivarukum podhuvaga nallathu.aanal tet evalavu mukkiyamo avvalavu mukkiyam weightage cancel. illaiyendral neengalum peruku pass certificate vachukalam. aanal posting poga porathu ippa bed mudithu tet il just pass aagapogirvargal mattume.
ReplyDeleteS correct first weightage a cancel pannitu eligiblity mark adipadaiyil posting poda solluvom
ReplyDeleteThen what about the candidates those who already passed
ReplyDelete'Senkottaiyanai' maathittu nadigar 'Karunas'ai pallikalvi ministera podungappa...!!!???
ReplyDelete'Senkottaiyanai' maathittu nadigar 'Karunas'ai pallikalvi ministera podungappa...!!!???
ReplyDelete