தமிழக சிறைத் துறையில், அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறைத் துறையில், மூன்று சமூக வழக்கு பணி அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது.அதை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான எழுத்துத் தேர்வு, மே, 21ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; பிப்., 2 வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...