வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*-
மொத்தம் மூன்று நாட்கள்
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
*SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*
( அல்லது )
*ஏதேனும் SMC உறுப்பினர்*
*ஏதேனும் SMC உறுப்பினர்*
ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1 HM + 2 SMC members )*
இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .
இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .
*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது ஈராசிரியர்பள்ளியில்*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*
*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*
அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*
இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO* எடுத்து வர வலியுறுத்தவும் .
இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO* எடுத்து வர வலியுறுத்தவும் .
SMC பயிற்சி நடைபெறும் இடங்கள் ஆசிரியர் பயிற்றுநரைத் BRTE தொடர்பு கொண்டு
தெளிவு பெற வேண்டப் படுகிறது.
தெளிவு பெற வேண்டப் படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...