Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Lab Asst Job 4,900 - soon will appointment

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 8 ஆயிரம் காலி பணியிடங்களை, 
ஏற்கனவே தகுதி தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களில் இருந்துநியமனம்செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னை டிபிஐவளாகத்தில் நற்பண்புகள் தொடர்பான பயிற்சியை நேற்றுதொடங்கி வைத்தும் பயிற்சி கையேட்டை வெளியிட்டும்பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்கூறியதாவது: தற்போது பாடத்திட்டத்துடன் இணைத்து நற்பண்புகளைகளையும் மாணவர்களுக்கு கற்றுத்தரபயிற்சி கையேடுவெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு மத சின்னங்களானவிபூதி, குங்குமம்உள்ளிட்டவற்றை அணிந்துவருவது குறித்துஇதுவரை 4 புகார்கள் வந்துள்ளது.
அவற்றின்மீது விசாரணைநடத்தப்பட்டது. மாணவர்கள்அவர்கள்விரும்பிய மதச்சின்னங்களைஅணிந்து வரத் தடையில்லை. சில இடங்களி–்லமருதாணிபோட்டுக் கொண்டுவரக்கூடாது என்றும்அப்படிபோட்டு வந்தவர்களுக்குஅபராதம்விதித்துள்ளனர். மதம்சார்ந்தகட்டுப்பாடுகளைகொண்டு வரபள்ளிக்கு உரிமைஇல்லை. பிரான்ஸ் நாட்டில் உள்ள கல்விமுறைதமிழகத்தில் இல்லைஎன்பதை பள்ளிகள்புரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளிகளில்ஆசிரியர் மற்றும்ஆசிரியர்அல்லாதபணியிடங்கள் 8ஆயிரம் உள்ளன. இவற்றைநிரப்புவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இவற்றைஆசிரியர் தகுதித்தேர்வு மூலம்செய்ய வேண்டும்என்பதில்லை. தகுதித் தேர்வில்தேர்ச்சிபெற்றவர்கள் 30 ஆயிரம்பேர் உள்ளனர். அதிலிருந்துஅவர்களை தேர்வு செய்வோம். மீண்டும் மீண்டும் தகுதித் தேர்வுநடத்திபட்டியல்போடுவதில்அர்த்தம் இல்லை. எனவேஏற்கெனவேதேர்ச்சிபெற்றவர்களை வைத்துபணியிடம் நிரப்பிவருகிறோம். வெயிட்டேஜ் முறை குறித்துசிலர்நீதிமன்றம்சென்றுள்ளனர். அதற்கானதீர்ப்பு வரதுரிதப்படுத்திவருகிறோம். ஆய்வகஉதவியாளர் பணியிடங்கள்4 ஆயிரம் உள்ளது அதைவிரைவில்நிரப்புவோம். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive