இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை யில் மாணவர் சேர்க்கைக்கான தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி, வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டம், பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடத் திட்டங்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது. https://onlineadmission.ignou.ac.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...