வாக்காளர்கள்
மற்றும் தேர்தல் அதிகாரி என
அனைவரும் பயன்பெறும் வகையில் , ECI APP என்ற புதிய செயலியை
அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?
எப்படி
பெயர் சேர்ப்பது ?
வாக்கு
சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது ? உள்ளிட்ட
பல விவரங்கள் உள்ளடிக்கி இருக்கும் .
வாக்காளர்களுக்கு
சாதகம் என்ன ?
வேட்பாளர்கள்
வேட்பு மனுவின் போது தாக்கல்
செய்த பிரமான பத்திரங்களை நேரடியாக
பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.
மேலும்,
வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின்
விவரங்களையும் பார்க்க முடியும் என்பது
குறிபிடத்தக்கது.
ECI APP கூடுதல்
அம்சங்கள் :
வாக்காளர்
அடையாள சீட்டுகளை, நாமே நகல் எடுத்து
க்கொள்ளலாம் .
பஞ்சாப்,
உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின்
போது , இந்த செயலி மிகுத்த
பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இனி வரும்
காலங்களில் குறிப்பாக தேர்தல் நேரத்தில் அனைவருக்கும்
இந்த செயலி உபயோகப்படும் என்பதில்
எந்த மாற்றமும் இல்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...