நாளை(21-01-2017) நடை பெற இருக்கும் உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான Upper primary-CRC கூட்டம்-இரத்து செய்ய -தமிழக ஆசிரியர் மன்றம் கோரிக்கை. தமிழகத்தின் பாரம்பரியத்திற்கும், தமிழனின் வீரத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவாலை, தவிடு பொடியாக்கி சாதனையாக மாற்ற, தற்போது தமிழகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு வாழ்த்து கூறும் வகையிலும், தமிழனின் வீர வரலாற்றில் தடம்பதித்து , அறவழியில் தனதுபங்களிப்பை தந்து, ஆசிரியன் என்பதற்கு மேலாக,ஒரு தன்மானம் மிக்க தமிழனாய், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக்கு ஆதரவுதெரிவிக்க வாய்ப்பாக ,நாளை(21-01-2017) நடை பெற இருக்கும் .உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு வளமைய கூட்டத்தினை(CRC-Upper primary) இரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
☄☄☄☄☄🏿🏿🏿🏿
இவண். -
வே. இளங்கோ.
பொதுச்செயலாளர்.
தமிழக ஆசிரியர் மன்றம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...