மாணவர்களின்
போராட்டத்தில், தங்களையும் இணைத்து கொள்வதாக, அரசு கல்லுாரி
பேராசிரியர்கள் அறிவித்து உள்ளனர். அரசு கல்லுாரி பேராசிரியர் கழக பொதுச்
செயலர், தாமோதரன் கூறுகையில், ''மாணவர்களின்
போராட்டம் நியாயமானது; மனதார வரவேற்கிறோம். மாணவர் போராட்டங்களில்,
கல்லுாரி பேராசிரியர்களும் இணைந்து கொள்கிறோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...