தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை
வருகிறார்.ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர,
முதல்வர் பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலுடன்,
மாநில கவர்னர், அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார்.
இன்று அல்லது நாளை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்,
இன்று இரவு மும்பையிலிருந்து, சென்னை திரும்புகிறார். மூன்று நாட்கள்,
சென்னையில்தங்கும் அவர், வரும், 23ல், தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த
உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...