ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000
❤மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி
செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்
செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்
கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000
எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000
கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000
இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000
ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000
இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000
மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
*கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.*
*கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...