Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலக சாதனைக்குத் தயாராகும் இஸ்ரோ !!

       ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம். வரும் 27ம் தேதி இவற்றை விண்ணுக்குச் சுமந்து செல்ல உள்ளது PSLV-C37 ராக்கெட். இந்த 103 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், இது ஒரு உலக சாதனையாக மாறும்



*பெங்களூரு முழுவதும் விரைவில் மெட்ரோ சேவை*

பெங்களூருவில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பெங்களூரு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை அளிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. 'பெங்களூரு மொபிலிட்டி' எனப்படும் இத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும் எனத் தெரிகிறது

*ஜன.5ல் தமிழகத்தில் விவசாயிகள் மறியல்*

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த அவர்கள் திட்டம். இது தொடர்பாக தி.மு.க.வின் ஆதரவையும் கோரியுள்ளது விவசாயிகள் சங்கம்

*இந்திய ரூபாய் மதிப்பு சரிவு*

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.97. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.92.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive