பொதுத்தேர்வுக்கானவிடைத்தாளில் விடைகளைஎழுதிய பிறகுஅனைத்துவிடைகளையும்
அடித்துவிட்டுவிடைத்தாள் கொடுக்கும்
மாணவ, மாணவியர் அடுத்த2 தேர்வுகளை எழுத முடியாதுஎன்றுதேர்வுத்துறைஎச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும்பத்தாம்வகுப்புகளுக்கானபொதுத் தேர்வுகள் மார்ச்மாதம்ெதாடங்க உள்ளது. மார்ச்2ம்தேதி பிளஸ் 2 தேர்வுதொடங்கி 31ம் தேதி வரைநடக்கிறது. பத்தாம் வகுப்புக்கானதேர்வுமார்ச் 8ம் தேதிதொடங்கி30ம் தேதி முடிகிறது.
பொதுத்தேர்வை குளறுபடிகள்இல்லாமல் நடத்துவது குறித்துஅனைத்து மாவட்டகல்விஅதிகாரிகளுக்கு உரியஅறிவுரைகளையும்தேர்வுத்துறைவழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும்மாணவ, மாணவியர் கடைபிடிக்கவேண்டியவை குறித்தும், தேர்வுமையங்கள் எப்படிசெயல்படவேண்டும் என்பது குறித்தும்தேர்வுத்துறைஅறிவுறுத்தியுள்ளது. சில தனியார் பள்ளிகள்100 சதவீத தேர்ச்சியை காட்டவேண்டும் என்றநோக்கில் சிலமுறைகேடுகளில்ஈடுபடுவதாகதேர்வுத்துறைக்குபல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம்காட்டினால்தான் அடுத்தஆண்டுஅதிக அளவில் அந்தபள்ளியில்சேர வருவார்கள் என்றவணிகநோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும்மாணவர்களுக்குபலஆலோசனைகளை தனியார்பள்ளிகள்தெரிவித்துவருகின்றன.
குறிப்பாகபொறியியல், மருத்துவம் போன்றதொழிற்கல்வி படிப்புக்குஉரியபாடத் தேர்வில்இடம்பெறும்கேள்விகள்குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்கமுடியாத நிலைஏற்பட்டாலோஅந்த மாணவர்கள்குறிப்பிட்ட அந்த தேர்வில்குறைவானமதிப்பெண்பெற்றுவிடுவார்கள். அதனால், மதிப்பெண் குறையும்என்றுதெரிந்தால், விடைகளைஅடித்துவிட்டுவிடைத்தாளைகொடுத்துவிட்டுவந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும்உடனடித்தேர்வை எழுதலாம்என்றும் ஆலோசனைகூறிவருவதாகவும் புகாரில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த ஒருமாணவரும்தேர்வு எழுதியபிறகுவிடைத்தாளின்அனைத்துபக்கங்களையும் பேனாவால்அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள்குறித்து விவரங்களை அறைக்கண்காணிப்பாளர், தேர்வுமையகண்காணிப்பாளர்கள்உடனடியாக தேர்வுத் துறைஇயக்குநருக்குகட்டாயம்தெரிவிக்க வேண்டும்என்று அறிவுரைகூறப்பட்டுள்ளது. இதுபோன்றசெயல்களில் ஈடுபடும்மாணவர்கள் அடுத்தடுத்துநடக்கும் 2 தேர்வுகளில்அனுமதிக்கப்பட மாட்டார்கள்என்றும் தேர்வுத்துறைதெரிவித்துள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...