ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட செல்லும் மக்கள், தாங்கள்
விருப்பப்பட்டால் மட்டும் சேவை வரியை (service tax) செலுத்தலாம் என மத்திய
நுகர்வோர் விவகாரத்துறை கூறியுள்ளது. சேவை வரியை கட்டாயமாக்க வேண்டாம், நுகர்வோரின் விருப்பத்துக்கு
ஏற்ப அதை பெறலாம் என இந்திய உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவங்களில் நாம் சாப்பிட்ட உணவின் கட்டணத்தில் சேவை வரியும் கூடுதலாக
வசூலிக்கப்படுவது வழக்கம். உணவகங்களின் சேவை திருப்தியளித்தால் மட்டும்
வாடிக்கையாளர்கள் சேவை வரி செலுத்தலாம். விருப்பமில்லாதவர்கள் செலுத்த
தேவையில்லையாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...