தூத்துக்குடியை சார்ந்த சுடலைமணி மற்றும் ஸ்ரிவில்லிபுத்தூரை சார்ந்த ராமர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர்,கள்ளர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிதுள்ள தடை இன்று விலக்கப்படுகிறது..
மேலும் இன்று பிற்பகல் ராமர் வழக்கு விசாரனைக்கு வருகிறது இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா என அனைவரும் எதிர்பார்க்கின்றனை....
இவ்வழக்கில் தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆசிரியர் பட்டியல் வெளியிட முடியும் ஏனெனில் நீதிமன்றம் தற்போதைய நிலையை தொடரலாம் என கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
ஆகவே எந்த நேரத்திலும் கலந்தாய்விற்கான நாளும் ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலும் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...