பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணபங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 30
பணியின் தன்மை: ஓட்டுனர்
வயது வரம்பு: 18 - 30
பணியிடம்: புதுச்சேரி
கடைசி நாள்: 27.01.2016
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும்தகுதி தேர்வு
மேலும் விவரங்களுக்கு
[dpar.puducherry](http://dpar.puducherry.gov.in/Exam/Recruitment/DriverGr.IIINotifi28Dec16.pdf(
என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...