Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம்.....

        தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலே கொண்டுவரவேண்டி...

          விழுப்புரம் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்
29.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
(வேலையில்லாமல் வாடும் கணினி ஆசிரியர்களே உங்கள் பணி வாயப்பை உறுதி செய்ய அனைவரும்
வாரீர்.)
இடம்:பிரசன்னா பவன்(tollgate),
உளுந்தூர்ப்பேட்டை,
விழுப்புரம் .
நாள் :29.1.2017
நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு  வழங்கப்படும்.
குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
தொடர்புக்கு:
9790105381,9585361512, 9443482512.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014




2 Comments:

  1. idhuvarai ippadi koovi koovi enna sadhanai purindheergal
    member aavadharku empl.card edharku
    scourt order padi post pottu kondullargal
    neengal emp.card keatpadhu edharku endru sollungal

    ReplyDelete
  2. idhuvarai ippadi koovi koovi enna sadhanai purindheergal
    member aavadharku empl.card edharku
    scourt order padi post pottu kondullargal
    neengal emp.card keatpadhu edharku endru sollungal

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive