Home »
» தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் !!
தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் : உச்ச நீதிமன்றம்
டெல்லி : தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் என
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் தொடுத்த பொதுநல வழக்கில் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...