தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான
உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை
பிறப்பித்தார். பா.வளர்மதி கடந்த 2011-16 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூக
நலன்-சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...