Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

       தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.ஐ.ஐ.டி., யில், இன்ஜினியரிங் படிக்க, இரண்டு கட்ட நுழைவு தேர்வும், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - தஞ்சையிலுள்ள, ஐ.ஐ.சி.பி.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிக்க, ஒரு கட்ட நுழைவுத்தேர்வும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

இதில், முதல் கட்ட, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு, ஏப்., 2, 8 மற்றும் 9ம் தேதிகளில், நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன் லைன் விண்ணப்ப பதிவு, டிச., 1ல் துவங்கியது. இன்று இரவு, 11:59 மணியுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், நாளை இரவு, 11:59 மணியுடன் முடிகிறது. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படாது என, தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive