Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு சாத்தியமா?

      ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு - சாத்தியமா?        December 2015 - ல் அத்தகைய தீர்ப்பு வெளியிட்ட பிறகும் இன்று வரை பள்ளி கல்வித்துறை அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வு மட்டுமே வழங்கி வருகிறது.

2015 - ல் பாடசாலை வெளியிட்ட செய்தி.

 Click Here & View Original Source:

அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015 - Click Here

Who get 3rd Incentive Eligible? - Click Here



🚺✳🚺✳🚺✳
*பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*.

🌺 *பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,)  கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும்.*

🌺 *ஓவ்வொரு நிலையிலும் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம்.*

  🌺 *உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*

🌺 *சென்னை, மதுரை.... உள்ளீட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்றவர்களுக்கு மட்டுமே நாளது வரை (15.01.2017) மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*

⬇⬇⬇⬇⬇⬇










0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive