பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை 15
தினங்களுக்கு ஒரு முறையாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இதன்படி தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.42 பைசாவும் , டீசல்
லிட்டருக்கு ரூ.1.03 ம் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு (15-01-17)
நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...