வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி செப்., 1 ல் துவங்கியது. இந்த
பணியில் ஈடுபட்ட கலெக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், தாசில்தார், துணை
தாசில்தார், இளநிலை உதவியாளர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக
நியமிக்கப்பட்ட ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர், வி.ஏ.ஓ.,க்களை இடமாறுதல்
செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இதனால் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றபின்பே மாற்றப்பட்டனர்.
தற்போது சுருக்கத் திருத்தப்பணி முடிவடைந்து, நேற்றுமுன்தினம் (ஜன., 5) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்வதற்கான தடையை ஆணையம் விலக்கி கொண்டது. மேலும் தேர்தல் பிரிவில் பணிபுரியும் தாசில்தார், துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்வதற்கு மட்டும் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமென, தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...