'வாட்ஸ் ஆப்' குழுக்கள் நடத்துவோரில் பெரும்பாலானோர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குழு, 'லோகோ'வாக, ஜல்லிக்கட்டு காளை 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் நடத்துவோரில் பெரும்பாலானோர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குஆதரவு தெரிவித்து, குழு, 'லோகோ'வாக, ஜல்லிக்கட்டு காளை படத்தை வைத்துள்ளனர்.
படத்தை வைத்துள்ளனர்.
பொதுமக்களிடம், 'வாட்ஸ் ஆப்' பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த தகவலாக
இருந்தாலும், ஒருசில நிமிடங்களில், அனைத்து மக்களிடையே சென்றடைகிறது.
மொபைல் போன் வைத்திருப்போர், தங்கள் நண்பர்களை சேர்த்து, 'வாட்ஸ் ஆப்'
குழுக்களை உருவாக்கி உள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும், நுாற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒவ்வொருவரும், 10க்கும் மேற்பட்ட குழுக்களில், இடம் பெற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டோர்,
போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி, 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில்
அழைப்பு விடுத்தனர்.
அதற்கு, பெரும் ஆதரவு கிடைத்தது. போராட்டத்தில் நேரடியாக கலந்து
கொள்ளாதவர்களும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 'வாட்ஸ் ஆப்' குழு,
'லோகோ'வாக, ஜல்லிக்கட்டு காளை படத்தை வைத்து, தங்கள் உணர்வை வெளிப்படுத்தி
வருகின்றனர்.
சசிகலா மற்றும் தீபாவிற்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட, 'வாட்ஸ் ஆப்'
குழுக்கள், அரசியல் தொடர்பான குழுக்கள் என, அனைத்திலும், ஜல்லிக்கட்டு
போராட்டம் தொடர்பான
தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...