சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பமுள்ள, டாக்டர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரியாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின், பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற, டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான நுழைவுத் தேர்வு, டில்லியில், வரும், 18 முதல், 20 வரையும்; பெங்களூரில், வரும், 22, 23ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.இரண்டு ஆண்டு அனுபவமுள்ள, 55 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம், 7.60 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமுள்ளோர், விண்ணப்பத்தை, ovemcldr@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்களை, 044 - 2250 5886, 2250 2267, 2250 0417 என்ற தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...