ஓய்வூதியம்
பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மண்டல வைப்பு நிதி கமிஷனர்,
பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஓய்வூதியம் பெறுவோர், உயிர்
வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க,
ஜன., 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்படும் நெரிசலை
தவிர்க்க, 'jeevan pramaan portal' என்ற இணையதளம் வழியாக, சான்றிதழ்களை
சமர்ப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...