Home »
» கமிசனுக்கு மேல் 50 காசு பெற்றதாக வழக்கு மனுதாரருக்கு ₹13005,நஷ்ட ஈடு !!
நெல்லை பாளையம்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் 10 ரூ போஸ்டல் ஆர்டருக்கு
கூடுதலாக
கமிசனுக்கு மேல் 50 காசு பெற்றதாக பாளை வழக்கறிஞர் பிரம்மா
தொடர்ந்த வழக்கில் பாளை தலைமை தாபல் நிலையத்திலிருந்து வழக்கு தாரருக்கு
₹13005,நஷ்ட ஈடுகொடுக்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...