Home »
» நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20ல் போராட்டம்: திமுக அறிவிப்பு !!
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
மாவட்ட
தலைநகரங்களில் இந்த போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்த்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...