இன்றைய வானிலை குறித்து செனனை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல்
தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ,
எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது.
17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்
17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...