ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்'
பிளான்.! ரூ.16, ரூ.7 மற்றும் ரூ.5/- என பல மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை
வோடபோன் துவங்கியுள்ளது.
மிக சமீபத்தில் தான் ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய
நிறுவனங்களுடன் ஈடுகொடுக்கும் வண்ணம் வோடபோன் அதன் போஸ்ட்பெயிட் ரெட்
திட்டத்தின் கீழ் ரூ.499/- மற்றும் ரூ.699/- என்ற இரண்டு தொகுப்புகளை
அறிமுகம் செய்யது ரூ.499/-க்கு 3ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு மற்றும் 100இலவச
உரை செய்திகளுடன் சேர்த்து எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற தேசிய மற்றும்
உள்ளூர் அழைப்புகளையும் ரூ. 699/-க்கு அதே போன்ற அழைப்புகள் மற்றும் உரை
செய்திநன்மைகளுடன் 5ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவையும் வழங்குவதாக
அறிவித்தது. அதனை தொடர்ந்து இப்போது டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான வோடபோன் அதன்
ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 4ஜி டேட்டா வழங்கும் ரூ.16 என்ற
ஒரு ஆரம்ப விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முகநூலில் எங்கள்
செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் ரூ.16/- இந்தரூ.16/- என்ற சூப்பர் ஹவர்
பேக் மூலம் வாடிக்கையாளர்கள்ஒரு மணி நேர அளவிலான வரம்பற்ற 3ஜி அல்லது 4ஜி
தரவை அனுபவிக்க முடியும். இந்த ரூ.16/- பேக்கின் கீழ் ரூ.7/- மதிப்பிற்கு
ஒரு மணி நேரம் செல்லுபடியாகும் வரம்பற்ற உள்ளூர் குரல் (வோடபோன் டூ
வோடாபோன்) அழைப்புகளையும் வழங்குகிறது.
ரூ.7/- இந்த சூப்பர் ஹவர் பேக்கின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.7/-க்கான வரம்பற்ற உள்ளூர் வோடபோன் டூ வோடபோன் குரல் அழைப்புகளை மட்டும் கூட பெற முடியும் என்று வோடபோன் அறிக்கை கூறியுள்ளது. ஜனவரி7-ஆம் தேதி முதல் இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 4ஜி/3ஜி தரவு பயன்பாட்டை வெறும் ரூ.16/-க்கு ஜனவரி 7-ஆம் தேதி முதல் அனுபவிக்கலாம்.இதே திட்டம் ஜனவரி 9-ஆம் தேதி முதல் அனைத்து வட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தொடங்கப்படும் மற்றும் வட்டாரங்களுக்கு ஏற்ப விலை மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ.5/- ஜம்மு காஷ்மீர், ஆந்திரா தெலுங்கானா, பீகார்-ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் இந்த திட்டம் கிடைக்காது.
உடன் இத்திட்டத்தின் கீழ் 2ஜி வாடிக்கையாளர்கள் ரூ.5/- பேக்கின் மூலம் வரம்பற்ற 2ஜி தரவு மற்றும் வாய்ஸ் கால்களை அனுபவிக்க முடியும் மற்றும் இந்த ரீசார்ஜை வரம்பின்றி எத்தனைமுறை வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ள முடியும். வோடபோன் ப்ளே இந்த வரம்பற்ற தரவு வாய்ப்பானது, மார்ச் 31, 2017 வரை இலவச சேவை பெறும் வோடபோன் ப்ளே சந்தாதாரர்களுக்கு பல்வேறு வகையான வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிட அனுமதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...