Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல்

        குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகளுக்கு மொத்தம் 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தலா 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் பெண்கள். வெளிநாட்டை சேர்ந்த 5 பேருக்கும். இறந்தவர்கள் 6 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்ம விபூஷண்
01.பின்னணி பாடகர் கே ஜே யேசுதாஸ்- கேரளா
02.யோகா குரு ஜக்கி வாசுதேவ் - தமிழகம்
03. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் - மகாராஷ்டிரா
04. பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி - உ.பி.,
05. பேராசிரியர் உடிப்பி ராமச்சந்திர ராவ் - கர்நாடகா
06. மறைந்த சுந்தர் லால் பாத்வா - ம.பி.,
07. மறைந்த முன்னாள் சபாநாயகர் சங்மா - மேகாலயா
பத்ம பூஷண்
08. விஸ்வ மோகன் பாட் - ராஜஸ்தான்
09. பேராசிரியர் தேவி பிரசாத் திவேதி - உ.பி.,
10. டேமாட்டன் உத்வைதா - மகாராஷ்டிரா
11. ரத்னா சுந்தர் மகாராஜ் - குஜராத்
12. நிரஞ்சனா நந்தா சரஸ்வதி - பீஹார்
13. மகா சக்ரி சிரிந்தோர்ன் - தாய்லாந்து
14. மறைந்த அரசியல் விமர்சகர் மற்றும் துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி - தமிழகம்
பத்மஸ்ரீ
15. பசந்தி பிஸ்த் - உத்தர்காண்ட்
16. செம்மஞ்சேரி குன்ஹிரமன் நாரிமன் - கேரளா
17. அருணா மொகந்தி - ஒடிசா
18. பாரதி விஷ்ணுவரதன் - கர்நாடகா
19. சாது மேகர் - ஒடிசா
20. மூர்த்தி தமிழகம்
21. லஷிராம் பிரேந்தரகுமார் சிங் - மணிப்பூர்
22. கிருஷ்ண ராம் சவுத்ரி - உ.பி.
23. பாவோ தேவி - பீஹார்
24. திலக் கிதாய் - ராஜஸ்தான்
25. பேராசிரியர் அயேகா யாடாகிரி ராவ் - தெலுங்கானா
26. ஜிதேந்திர ஹரிபால் - ஒடிசா
27. கைலாஸ் கெர் - மகாராஷ்டிரா
28. பரசலா பி. பொன்னம்மாள - கேரளா
29. சுக்ரி பொம்மகவுடா - கர்நாடகா
30. முகுந்த் நாயக் - ஜார்க்கண்ட்
31. புருஷோத்தம் உபத்யாய்- குஜராத்
32. அனுராதா பவுத்வால் - மகாராஷ்டிரா
33. வாரேப்பா நபி நில் - மணிப்பூர்
34. திரிபுரனேனி அனுமான் சவுத்ரி - தெலுங்கானா
35. டி.கே.விஸ்வநாதன் - அரியானா
36. கன்வால் சிபல் - டில்லி
37. பிர்கா பகதுர் லிம்பூ முரிங்லா - சிக்கிம்
38. அகமது - அசாம்
39. நரேந்திர கோஹ்லி - டில்லி
40. பேராசிரியர் வெங்கட சுப்பையா - கர்நாடகா
41. அகிதம் அச்யுதன் நம்பூதிரி - கேரளா
42. காசி நாத் பண்டிடா- ஜம்மு காஷ்மீர்
43 சமு கிருஷ்ணா சாஸ்திரி- டில்லி
44. ஹரிஹர் கரிபலு திரிபாதி - உ.பி.,
45. மிக்கெல் டானினோ - தமிழகம்
46 பூனம் சூரி - டில்லி
47. விஜி படேல் - குஜராத்
48. வி. கோடேஸ்வரம்மா - ஆந்திரா
49. பல்பிர் தத் - ஜார்க்கண்ட்
50. பவானா சோமையா - மகாராஷ்டிரா
51. விஸ்ணு பாண்டியா - குஜராத்
52 சுப்ரோடோ தாஸ் - குஜராத்
53. டாக்டர் பக்டி யாதவ் - மத்தியபிரதேசம்
54. டாக்டர் முகமது அப்துல் வாகீத் - தெலுங்கானா
55. டாக்டர் மதன் மாதவ் கோட்போலே - உ.பி.,
56. டாக்டர் தேவேந்திர தயாபாய் படேல்- குஜராத்
57. பேராசிரியர் ஹர்சிசன் சிங் - சண்டிகர்
58. டாக்டர் முகுத் மின்ஸ் - சண்டிகர்
59. அருண் குமார்சர்மா - சத்தீஸ்கர்
60. சஞ்சீவ் கபூர் - மகாராஷ்டிரா
61, மீனாட்சி அம்மா - கேரளா
62. கெனாபாய் தரகாபாய் படேல் - குஜராத்
63. சந்திரகாந்த் பிதாவா - தெலுங்கானா
64. பேராசிரியர் அஜோய் குமார் ராய் - மேற்கு வங்கம்
65. சின்தகிண்டி மலேஷம் - ஆந்திரா
66. ஜிதேந்திர நாத் கோஸ்வாமி- அசாம்
67. தரிபாலி ராமையா - தெலுங்காான
68. கிரிஷ் பரத்வாஜ்- கர்நாடகா
69. கரிமுல் ஹக்- மேற்கு வங்கம்
70. பிபின் கனட்ரா - மேற்கு வங்கம்
71. சமூக சேவகர் நிவேதிதா ரகுநாத் பிடே- தமிழகம்
72. அபாசாகேப் தர்மதிகாரி - மகாராஷ்டிரா
73. பாபா பல்பீர் சிங் சிச்வால்- பஞ்சாப்
74.கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி - டில்லி
75. கிரிக்கெட் வீரர் சேகர் நாயக் - கர்நாடகா
76. வட்டு எறிதல் வீரர் விகாசா கவுடா - கர்நாடகா
77. தடகள வீராங்கனை தீபா மாலிக் - அரியானா
78. தடகள வீரர் - மாரியப்பன் தங்கவேலு - தமிழகம்
79. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் - திரிபுரா
80. ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ் - கேரளா
81. மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் - அரியானா
82. மோகன் ரெட்டி வெங்கட்ராமா போபனாடு - தெலுங்கானா
83 . இம்ராத் கான் - அமெரிக்கா
84. ஆனந்த் அகர்வால் - அமெரிக்கா
85. எச் ஆர் ஷா - அமெரிக்கா
86. மறைந்த பேராசிரியை சுனிதி சோலமன் - தமிழகம்
87. மறைந்த அசோகே குமார் பட்டாச்சார்யா - மேற்கு வங்கம்
88. மறைந்த மபுஸ்கர் - மகாராஷ்டிரா
89. அனுராதா கொய்ராலா - நேபாளம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive