Home »
» 10 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்
தமிழகம் முழுவதும், போக்குவரத்து ஊழியர்கள் நேற்று வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டதால்,
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும்
தினக்கூலி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம், பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால்,
10 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. அவற்றை இயக்கிய ஓட்டுனர்களும், நேரம்
செல்ல செல்ல, இயக்க மறுத்து விட்டனர்.
திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில், பொது மக்களே, 'பஸ்களை இயக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக, ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...