Home »
» 10 மாநில போக்குவரத்து செயலர்களுக்கு சம்மன்!!
வாகனங்களில் வேகத்தை கட்டுபடுத்தும் கருவி (speed governors) பொருத்துவதை
குறித்து தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்காததால்
தமிழ்நாடு உட்பட பத்து
மாநிலங்களின் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்
அனுப்பியுள்ளது. அசாம்,
நாகாலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா,
பீகார், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய பத்து
மாநிலங்களும் இன்னும் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...