தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்
பின்னர்அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி புதிய
உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தைசென்னை உயர் நீதிமன்றம் அண்மையில்
ரத்துசெய்தது. உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள்
அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...