மேஷம்
எதிர்பார்த்த
வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப்
போகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீ£க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீ£க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள்
அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு
காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால்
உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
மாலை
6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப்
போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்
பாருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல்
இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை
தவிர்க்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை எடுக்கும் முன்
எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் மறைமுகப்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து
நீங்கும். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும்
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள்
பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
துலாம்
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக
இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். பிரபலங்கள்
உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள்
உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில்
மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
மாலை
6.00 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது
ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக
பேசாதீர்கள். மற்றவர்களுக்கு உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்
கொள்ளாதீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன்
பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
பிள்ளைகள்
உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்காக சில
பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள்.
மாலை 6, 00 மணி முதல் சந்திராஷ்டமம் நுழைவதால் எதிலும் நிதானத்துடன்
செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில
சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில
சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...