மாணவர்களிடையே அறிவியல்மனப்பான்மையைஏற்படுத்துதல்,
வெளிப்பாடு ஆகியவற்றைஊக்குவிக்கும்வகையில்இவ்விருதுவழங்கப்படும்நிலையில், ஆர்வமுள்ளமாணவர்கள்அதிகஅளவில்பங்குபெறச்செய்திடமுனைப்புடன்செயல்படுமாறுஅனைத்து வகைதலைமையாசிரியர்களும்
கேட்டுக்கொள்ளப்படுவதுடன், இதில் தனிக்கவனம்செலுத்திதங்கள்பள்ளியின்சார்பாகINSPIRE விருதுதிட்டத்திற்கானபோட்டியில் பங்கேற்கும்மாணவர்கள்விவரங்களைஉடனடியாகஇணையதளத்தில்(http://www.inspireawards-dst.gov.in) பதிவேற்றஅறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...