பதில் :இப்போது ஒரு 100 ரூபாய் நோட்டு 1,000 தடவை கைமாறுகிறது என வைத்துக்
கொள்வோம், அது தன் மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும் மேலும் அது மூலம்
யாரும் கமிஷன் பெறமாட்டார்கள்.
ஆனால் அதுவே பணமில்லா பரிமாற்றத்தில்
கைமாறுகிறது என்றால் அதற்கு ஒவ்வொரு முறையும் பணம் கொடுப்பவரோ அல்லது பெறுபவரோ கமிஷன் கொடுக்க வேண்டும்.
(1% என்றாலும் 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வீதம் 1000 தடவைக்கு 1000 ரூபாய்
கமிஷன்) இக்கமிஷன் தொகை முழுவதும் ஒரு சில Paytm, SbiWallet, Oxigen போன்ற
நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது புரிகிறதா? நாம் செலவு
செய்யும் ஒவ்வொரு 100 ரூபாயும் பணக்கார கம்பெனிகளுக்கு வருவாய் ஈட்டுகிறது
என்பதை. தங்க முட்டையிடும் முட்டாள் வாத்துகளாக மாற்ற காத்திருக்கிறார்கள்
சிலர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...