கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1- 12ம் வகுப்பு
வரை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பாண்டியராஜனிடம் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் மனு அளித்தனர்.
6 அம்ச கோரிக்கை:
1,கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்து கொண்டுவர வேண்டும்..
2.6முதல் 10வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறை படுத்தி கட்டாயப்படமாக்க வேண்டும்.
3.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன.
மாணவர்கள் விகிதச்சாரம் கணினி ஆசிரியர்கள் பணியிடத்தில் பின்பற்ற படுவதில்லை.
மாணவர்கள் விகிதச்சாரம் கணினி ஆசிரியர்கள் பணியிடத்தில் பின்பற்ற படுவதில்லை.
*கணினி ஆய்வகங்களில் அமைத்து குறைந்த அளவு 50கணிப்பொறிகள் கொடுக்கவேண்டும்.*
4.2006ம் ஆண்டுக்கு மேல் தரம் உயர்த்தம் செய்யப்பட்ட
மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை அனைத்து அரசு
மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவரவேண்டும்.
5.அனைத்து(தொடக்க,நடுநிலை,உயர் நிலை, மேல்நிலை) அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
6.அரசு நிறுவனங்களில் அனைத்து துறைகளும் கணினி சாரந்து உள்ளது அங்கு எங்களைப் போன்ற கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டிய ராஜன் ஐயா அவர்களிடம் நமது கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டிய ராஜன் ஐயா அவர்களிடம் நமது கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர்
நமது கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு
செல்வதாக கூறினார்.
கணினி ஆசிரியர்கள் கோாிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார் .
கணினி ஆசிரியர்கள் கோாிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார் .
Enga panna matringale ...
ReplyDelete