மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகளின்
திட்டங்கள் சென்றடையும் படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வோருக்கு 2 ஆண்டு
சிறைத்தண்டனை மற்றும்ம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை
செய்யும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...