சிண்டிகேட் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கா 400
புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 400
பணி: Probationary Officer (PO)
தகுதி: 01.10.2016 தேதியின்படி 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42020
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவதாகம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறுவதற்கான கடைசி தேதி: 26.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2017-18-12122015.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிவிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...