தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.
தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் (INTERNET) வசதியுடன் மோடம், புதியகணினி, சாம்சங் M2876FD Multifunction பிரிண்டர், மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது. புத்தாண்டு பரிசாக Internet மாதச்செலவினத்திற்கு 32 மாவட்டங்களுக்கும் ஆண்டொண்டிற்கு ஏறத்தாழ ரூ.60 இலட்சம் தொடர் செலவினமாக அரசாணை வர உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...