டோக்கியோ:ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதி ஹோன்சூ தீவில் 6.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
டோக்கியோ உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...