ரூபாய் நோட்டு தட்டுப்பாடு வரும் திங்கள்கிழமை முதல் தீரும் என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மிஷின்களில் வைப்பதற்கு செய்யவேண்டிய பணிகள்
நிறைவடைந்துவிட்டன எனவே அன்றிலிருந்து அனைத்து ஏடிஎம்களும் முழு அளவில்
இயங்கும் என்றும், ₹500 நோட்டுகள் தாரளமாக புழக்கத்திற்கு வரும் என்றும்
தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...