உயர் நீதிமன்ற பணியாளர் பதவிக்கு, வரும், 13 முதல், சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்க உள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில், 'சென்னை உயர் நீதிமன்றத்தின், கணினி இயக்குபவர்,
தட்டச்சர், தேர்வாளர், காசாளர் உட்பட, 290 காலி பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இதற்கு, ஆக., 28ல் எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி
பெற்றோருக்கு, வரும், 13 முதல், 16 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்'
என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...