வாட்ஸ் அப்பில் இரண்டு கட்ட வெரிஃபிக்கேஷன் முறை (Two-step verification) அறிமுகமாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வாட்ஸ் அப் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதின் ஒரு பகுதியாக டூ ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் முறை அறிமுகமாக உள்ளது.
Two-step verification அம்சம் வாட்ஸ் அப்பின் அக்கவுன்ட் செட்டிங்சில் சேர்க்கப்பட உள்ளது. ஒவ்வொரு முறையும் மொபைல் எண்ணை வாட்ஸ் அப்பில் புதிதாக பதிவு செய்யும் போது passcode பதிவிட வேண்டும். மேலும் பல புதிய அம்சங்களுடன் இந்த புதிய அப்டேட் WhatsApp Android Beta versionக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...