Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..
பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..

தற்போது அந்தந்த பதவிகளுக்குறிய சிறப்பு படிப்புகளையும் படித்து முடித்திருக்க வேண்டும்.
உதாரணமாக சட்ட அலுவலர் பணிக்கு பிஏ,பிஎல் அல்லது எல்எல்பி முடித்திருக்க வேண்டும். .
விரிவான விளக்கத்திற்கான படம்
மேலும் ஐயங்களுக்கு பின்னூட்டத்திற்கு  பதிலளிக்கிறேன்
இப்படிக்கு
பி. இராஜலிங்கம், ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி 




1 Comments:

  1. மேலே குறிப்பிட்டுள்ள தகுதி முன்னுரிமை தொடர்பானதே தவிர அது தேர்வுக்கான தகுதி அல்ல .

    இரண்டு நபர்கள் ஒரே மதிப்பெண் எடுத்தல் ஒருவர் டிகிரி என்றால் , மற்றோருவர் முன்னுரிமையில் குறிப்பிட்ட கூடுதல் தகுதி பெற்று இருப்பின் அவரே ரேங்கில் முன் செல்வார் .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive