அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஜோ.ரூபி கேத்தரின் தெரசா அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிய கல்வி பயிலும்
மாணவர்களுக்காக எளிய முறையில் கணித அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாக
காணொலிகள் தயாரித்துள்ளார்
இதில் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் பயன்படும் படியான கணித .
அடிப்படை காணொலிகள் உள்ளன. மேலும் போட்டி தேர்வுக்கான எளிய முறைகள் மற்றும்பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பயிற்சி வாரியாக எளிமையாக
புரியும்படி கணித வீடியோக்கள் உள்ளன. தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவ கண்மணிகள் பார்த்து பயன் பெற .
கீழ் கண்ட இணைப்பினை களிக் செய்யவும்
https://www.youtube.com/ channel/ UCkwAMzgCslGYHuo81YtjAaw/ videos
https://www.youtube.com/
அவரது வீடியோக்கள் முகநூலில் (facebook)2 கோடிக்கு மேல் பார்வையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவை படுபவர்கள் you tube ல் subscribe செய்தால் புதிய வீடியோ பதிவேற்றம்(upload) செய்யும போது தங்களுக்கு தகவல் கிடைக்கும்.
Subscribe செய்ய email id கட்டாயம் தேவை.
Subscribe செய்ய email id கட்டாயம் தேவை.
9443236930
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...