Home »
» Flash News:இன்று நள்ளிரவு முதல் ₹500 ,₹1000 செல்லாது-பிரதமர்
புதுதில்லி, இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
இந்த நோட்டுக்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ம்
தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில்
இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...