CPS NEWS-பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு 19.02.2016 ல்
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு ஒருமுறை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.குழுவின்
பதவிக்காலம் 27.10.2016 அன்று
முடிவுற்றது.அது நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது அரசிடம் அறிக்கை
தாக்கல் செய்யப்படுமா? எப்படி?
எப்போது?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...