நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல்வருமான வி.நாராயணசாமி 11144 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை வென்றார்.
இதன் மூலம் அவர் முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
ஓம்சக்திசேகர் (அதிமுக)-7565
வி.நாராயணசாமி (காங்)-18709
ஆர்.ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்)-56
ரவி அண்ணாமலை (நாம் தமிழர்)-90
சுயேச்சைகள்:
கணேஷ் ஞானசம்பந்தன்-17
கே.கலியமூர்த்தி-15
சேகர் என்ற ஞானசேகர்-26
மாசிலாகுப்புசாமி-86
தபால் வாக்குகள்-0
மொத்தம்-26564
வி.நாராயணசாமி (காங்)-18709
ஆர்.ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்)-56
ரவி அண்ணாமலை (நாம் தமிழர்)-90
சுயேச்சைகள்:
கணேஷ் ஞானசம்பந்தன்-17
கே.கலியமூர்த்தி-15
சேகர் என்ற ஞானசேகர்-26
மாசிலாகுப்புசாமி-86
தபால் வாக்குகள்-0
மொத்தம்-26564
வித்தியாசம்: நாராயணசாமி-11144
நோட்டா-334
முதல் சுற்றில் நாராயணசாமி முன்னிலை-3961 வாக்குகள்.
2-வது சுற்று-நாராயணசாமி-7
2-வது சுற்று-நாராயணசாமி-7
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...