சமூக,
வகுப்பு நல்லிணக்கத்திற்காக, தமிழக அரசால் வழங்கப்படும், 'கபீர்
புரஸ்கார்' விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான
விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...